மஞ்சிமா மோகனை அசிங்க படுத்திய பிரபல இயக்குனர்
கடந்த சில காலங்களாக கேரளா இருந்து நடிகைகள் அதிக அளவில் இறக்குமதி செய்கிறார்கள். அதில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்.
இதில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷை தவிர நடிகைகள் மியா ஜார்ஜ், நிகிலா விமல் போன்ற சில கேரளத்து நடிகைகள் பெரிதாக வெற்றி பெறவில்லை.தற்போழுது கெளதம் மேனன் இயக்கி நடிகர் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் மிக பெரிய ஹிட் அடித்தது அதில் நடித்த கேரளத்து நடிகை மஞ்சிமா மோகன் ரசிகர்களிடம் மிக பெரிய இடத்தய் பிடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பிரபல இயக்குனர் மஞ்சிமாவை தனது படத்தின் கதாநாயகியாக தேர்வுசெய்திருப்பதாக கூறியுள்ளார்.. மஞ்சிமாவும் மிகவும் சந்தோஷப்பட்டாராம்.. ஒருநாள் மஞ்சிமாவை நேரில் வரவழைத்த இயக்குனர, அவரிடம் பேசியது ரொம்பவும் மரியாதை குறைவாக இருந்ததாம்.. “என்ன உடம்பை இப்படி பப்ளிமாஸ் மாதிரி வைத்திருக்கிறீர்கள்.. என் படத்தின் கேரக்டருக்கு நீங்கள் செட்டாக மாட்டீர்க...
