அனிருத் மஞ்சுமா மோகன் காதல் உண்மை நிலவரம்
அனிருத் என்றாலே கிசுகிசுக்கு பஞ்சம் இருக்காது எப்பவும் பெண்கள் விஷயத்தில் எதாவது வந்து கொண்டே தான் இருக்கும் இது இவருக்கு பிடித்த விஷயமா என்னவென்று தெரியவில்லை எப்பவும் எதாவது பெண்கள் விவகாரத்தில் மாட்டிகொள்வது என்பது சர்வசாதாரணம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கூட மீண்டும் அனிருத் அண்ட்ரியா முத்த காட்சி படங்கள் இணையதளங்களில் உலாவந்தது அதற்குள் ஒரு சூப்பர் மேட்டர் .
அனிருத்தின் உறவுக்கார பையன் ரிஷிகேஷ். இவர் அனிருத் இசையில் வெளியான 'ரம்' படத்தில் நடித்தவர். இந்த ரிஷிகேஷுடன் தான் ஊர் சுற்றுகிறாராம் மஞ்சிமா மோகன். இருவரும் ஒன்றாக சென்னையின் பல காஃபி ஷாப்புகளில் தென்படுவதாக அரசல் புரசலாக செய்தி வருகிறது.
ஆண்ட்ரியா, ஸ்ருதி என்று அனிருத் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இப்போது அவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அனிருத்தின் ...