Wednesday, December 3
Shadow

Tag: #mark-zuckerberg-

பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ திக்குமுக்காட வைத்த அந்த 15 கேள்விகள் இதுதான்..!!

பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ திக்குமுக்காட வைத்த அந்த 15 கேள்விகள் இதுதான்..!!

Shooting Spot News & Gallerys
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா தகவல் மோசடிக்குப் பின்பு கடினமான நேரத்தைச் சந்தித்து வரும் பேஸ்புக் சி.ஈ.ஓ மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு ஓய்வென்பதே கிடையாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பல மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களைக் கசியவிட்டதற்காக அமெரிக்கச் செனேட் சபை முன்பு ஆஜராகி வாடி வதங்கி ஒரு சில வாரங்களே ஆன நிலையில், தற்போது ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் முன்பு ஆஜராகி உள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க். நிழல் கணக்குகள், தரவு தொடரல் போன்ற பல பிரச்சனைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களின் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டார் உலகின் மிகப்பெரிய சமூகவலைத்தள நிறுவனத்தின் சி.ஈ.ஓ. ' டிஜிட்டல் அரக்கனை உருவாக்கிய புத்திசாலி' என ஒப்பிடப்பட்டார் மார்க். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சமீபத்திய விசாரணையின் போது, ஜூக்கர்பெர்க் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் தவித்தார். ம...