Tuesday, March 17
Shadow

Tag: #mersal #vijay #atlee #bjp

மெர்சல் படத்துக்கு  இலவச விளம்பரம் கொடுத்த பி.ஜே.பி வசூலில் சாதனை

மெர்சல் படத்துக்கு இலவச விளம்பரம் கொடுத்த பி.ஜே.பி வசூலில் சாதனை

Latest News
மெர்சல் எத்தனை போராட்டம் எத்தனை பிரச்சனை இருந்தும் படம் மாபெரும் வெற்றி அதோடு வசூலில் சாதனை அரசியல் கட்சியால் இலவச விளம்பரம் இதனால் மேலும் படம் எல்லோரையும் பார்க்க தூண்டியது இதனால் படத்துக்கு மேலும் அதரவு அதிகம் ஆனதால் படத்தின் வெற்றி பல மடங்கு உறுதி செய்யப்பட்டது. தளபதி விஜயின் மெர்சல் படம் பல தடை கற்களை தாண்டி கடந்த தீபாவளி அன்று கோலாகலமாக வெளியானது, ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்ப்பு பெற்று வருகிறது. சென்னையில் படம் மாஸாக கலக்கி வருகிறது, இந்நிலையில் தற்போது சென்னையில் மெர்சல் படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 4.16 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்....