Thursday, January 15
Shadow

Tag: #mersal #vijay #atlee #censor #borad #animal #welfare

மெர்சல் சர்ச்சை! சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் விவரம் உள்ளே

மெர்சல் சர்ச்சை! சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் விவரம் உள்ளே

Latest News
மெர்சல் ரிலீஸ் குறித்து இன்னும் சிக்கல் இருந்து கொண்டே தான் இருக்கு ஆனால் இப்போது கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பார்கள் அது நடக்கும் போல இருக்கு எல்லா தடைகளும் நீங்கிய நேரத்தில் விலங்குகள் நல வாரியம் போட்ட ஒரு கிறுக்கு பிடியில் இருந்த மெர்சல் கொஞ்சம் விளகிகொண்டேபோகிறது என்று சொல்லணும் அவர்களே சென்சர் போர்ட்வுடன் மோதி கொள்கிறார்கள் ஆகவே குறித்த நேரத்தில் படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது விஜய்யின் மெர்சல் படத்திற்கு தொடர்ந்து பிரச்சனைகள் மேல் பிரச்சனைகளாக வருகிறது. படத்தின் சென்சார் ஏற்கனவே முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்று வாங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. படத்தில் உள்ள புறா கிராபிக்ஸ் என்பதற்கு ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. தடையில்லா சான்று இல்லாமல் எப்படி சென்சார் சான்...