Tuesday, January 21
Shadow

Tag: #mersal #vijay #atlee #indiancinema #tasmilcinema #tollywood #vijayfans #thalapathy #thalapathyfans

இந்திய சினிமாவே அதிர்ந்த வெற்றி, மெர்சல் மொத்த வசூல் விவரம்

இந்திய சினிமாவே அதிர்ந்த வெற்றி, மெர்சல் மொத்த வசூல் விவரம்

Latest News
மெர்சல் தமிழ் சினிமா வரலாற்றில் மிக பெரிய சாதனை படத்து வருகிறது நாளுக்கு நாள் பாசத்தின் வசூல் எரிகொண்டேபோகிறது என்று தான் சொல்லணும் இந்த படம் இந்திய அளவில் மிக பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு விஜய்யின் மார்க்கெட் தமிழ் சினிமா தாண்டி இந்தியா முழுவதும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் மெர்சல் வெளிவந்து 25 நாட்கள் ஆகிய நிலையில் ரசிகர்கள் இதை டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினார்கள். அதை தொடர்ந்து இப்படம் தற்போது வரை ரூ 225 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். இந்த வருடத்தில் பாகுபலி-2விற்கு பிறகு மிகப்பெரிய ஹிட் மெர்சல் தானாம்....