Wednesday, March 11
Shadow

Tag: #mersal #vijay #doctors

மெர்சளுக்கு கிளம்பும்  அடுத்த பிரச்சனை மருத்துவ பரிசோதனை பற்றி தவறான காட்சிகள்

மெர்சளுக்கு கிளம்பும் அடுத்த பிரச்சனை மருத்துவ பரிசோதனை பற்றி தவறான காட்சிகள்

Latest News
விஜய்யின் மெர்சல் இன்று தமிழக மக்களோடு இந்திய மக்களே கவரும் ஒரு படமாக அமைந்தது அதற்கு முக்கிய காரணம் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் H.ராஜா மற்றும் தமிழக தலைவி தமிழிசை என்று தான் சொல்லணும் இவர்கள் ஆரம்பித்து வைத்த G.S.T. வசனத்தின் பிரச்சனை இன்று உலகம் முழுதும் பேசும் அளவுக்கு ஆகிவிட்டது ஆம் முதலில் ராகுல்காந்தி அடுத்து சிதம்பரம் அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் இப்படி அனைவரும் விஜயின் மெர்சளுக்கு அதரவு தெரிவித்து வருகின்றனர் இதனால் இந்த படம் உலக அரசியல் வட்டரத்தில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயமாக ஆகிவிட்டது இந்த சூழ்நிலையில் மெர்சல் படத்துக்கு மேலும் ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது இவர்களின் பங்குக்கு மருத்துவர்கள் போராட்டம் ஆரம்பிக்க போகிறார்களாம். மெர்சல் படத்தில் மருத்துவ பரிசோதனை குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது - அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் பேட்டி படத்தில் வாங்கும் சம்பளம...