மெர்சல் டீஸர் எப்போது? – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
உலக தமிழ் ரசிகர்கள் தற்போது இகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் விஷயம் என்னவென்றால் அது இளையதளபதி விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்கும் மெர்சல் படத்தின் டிசர் தான் இப்ப அப்போ என்று சொல்லிக்கொண்டே போன டிசர் தேதி ஒரு வழியாக அதிகாரபூர்வமாக தயாரிப்பாளர் ஹேமா இன்று தன் ட்விட்டர் பகுதியில் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை மெர்சல் டீஸர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டு இருந்தது, அதன் படி தற்போது மெர்சல் டீஸர் வரும் செப்டம்பர் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களும் இந்த அறிவிப்பை தற்போது உற்சாகத்துடன் தெறிக்கவிட்டு வருகின்றனர்....
