Monday, April 27
Shadow

Tag: #mersal #vijay #sjsurya #atlee #spyder

விஜய்யின் மெர்சல் படத்தின் ரகசியத்தை உடைத்த வில்லன் எஸ்.ஜே,சூர்யா

விஜய்யின் மெர்சல் படத்தின் ரகசியத்தை உடைத்த வில்லன் எஸ்.ஜே,சூர்யா

Latest News
விஜய் ரசிகர்களுக்கு இதோ மிக பெரிய விருந்து காத்திருக்கிறது என்று தான் சொல்லணும் காரணம் விஜய் ராசிகளுக்கு மிக பெரிய தீபாவளி என்றால் அது இந்த மெர்சல் தீபாவளி என்று தான் சொல்லணும் காரணம் மிக பெரிய பட்ஜெட் மிக சிறந்த இயக்குனர் ஒரு பக்கம் இவையெல்லாம் மீறிய விஷயம் என்னவென்றால் அது விஜய் மெர்சல் படத்தில் எத்தனை வேடம் என்ற ஒரு குழப்பம் இருந்தது அதை இந்த படத்தின் வில்லன் தீர்த்துவைத்துவிட்டார் என்று தான் சொல்லணும். காரணம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ஸ்பைடர் இந்த படத்திலும் வில்லன் எஸ்.ஜே.சூர்யா தான் இவர் இந்த படத்தை பற்றி ஒரு தொலைக்காட்சியின் பேட்டியில் பேசும் போது மெர்சல் படத்தின் மூன்று விஜய் ஆனால் அந்த மூன்று விஜய்க்கும் வில்லன் நான் தான் என்று ரகசியத்தை போட்டு உடைத்தார். ஸ்பைடர் படத்தில் டார்க் வில்லனாக பார்த்த நீங்கள் என்னை மெர்சல் படத்தில் கிளாசிக் வில...