விஜய்யின் “மெர்சல்” படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி வைத்த தயாரிப்பு குழு
மெர்சல் நாளுக்கு நாள் எதாவது ஒரு செய்திகள் பரவிக்கொண்டே இருக்கிறது குறிப்பாக இந்த படத்துக்கு அதிகம் காரணம் பழுத்த மரம் தான் கல் அடி படும் என்பது போல எதாவது ஒரு வதந்தியை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில் இன்னிக்கி இந்த படத்தி வியாபாரம் பற்றிய புது வதந்தி பரவிக்கொண்டே இருக்கிறது அதற்கு முற்று புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் .
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ``மெர்சல்''.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்திருக்கின்றனர்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அவ்வப்போது புதுப்புது தகவல்களை `மெர்சல்' படக்குழு வெளியிட்டு ...