Monday, May 18
Shadow

Tag: #metro sirish #pishtha #sathesh #yogibabu #arunthathinair

மெட்ரோ சிரிஷ் நடிக்கும் புதிய படம் பிஸ்தா பூஜையுடன் இன்று ஆரம்பம்

மெட்ரோ சிரிஷ் நடிக்கும் புதிய படம் பிஸ்தா பூஜையுடன் இன்று ஆரம்பம்

Latest News
கதைக்கு தகுந்த சரியான நடிகர்களை கொண்ட கிராமப்புற படங்களுக்கு என்றுமே தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்துள்ளனர். 'சுப்ரமணியபுரம்' , 'பருத்திவீரன்', 'களவாணி' போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். 'மெட்ரோ' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த நடிகர் சிரிஷ், தற்பொழுது கிராமப்புறம் சார்ந்த காமெடி படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ''ஒரு அருமையான கிராமப்புற காமெடி படத்தில் நடிக்கவுள்ளேன் என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி. 'மெட்ரோ' படத்தின் எடிட்டர் ரமேஷ் பாரதி இந்த படத்தை இயக்கவுள்ளார். இயக்கத்தில் ஆர்வமுள்ள அவர், 'மெட்ரோ' படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருந்த போதே ஒரு கதையை தயார் செய்துகொண்டிருந்தார். அந்த கதையை என்னிடம் கூறியபொழுது அது என்னை மிகவும் ஈர்த்தது. இக்கதையின் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்ப...