Thursday, June 18
Shadow

Tag: ‘Miss South India’ – ‘Best Smile’ Anjali Rao turns Heroine through ‘PEECHAANKAI’

பிரபல இயக்குனருக்கு பிடிவாரண்ட்! ஏன் இந்த வேலை???

பிரபல இயக்குனருக்கு பிடிவாரண்ட்! ஏன் இந்த வேலை???

Latest News
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகராக வலம் வந்தவர் பல தேசிய விருதகளை பெற்றவர் இயக்குனர் சேரன் சில வருடங்களுக்கு முன் திருட்டு விசிடியை ஒழித்துக்கட்ட ஒரு திட்டத்தை வகுத்தார் ஆதாவது திரைபடங்களை நேரடியாகவே வீட்டிற்கு கொண்டுபோய் விற்பது அதற்காக பல ஏஐண்டுகளை பணம் பெற்றுக்கொண்டு பணியில் அமர்த்தினார் ஆனால் அந்த திட்டம் சரியான முறையில் எடுபடவில்லை இதனால் பல நஷ்டங்களை சந்தித்தார் இயக்குனர் சேரன் அப்படி ஒரு ஏஐண்டாக சேர்ந்த தான் திரு ரகு அவர்கள் ரகு தனக்கு தர வேண்டிய பணத்தை சேரனிடம் கேட்க அவர் காசோலை ஒன்றை தந்துள்ளார் அது வங்கியில் பவுன்ஸ்ஸாக ரகு பரமக்குடியில் வழக்கை தொடர்ந்தார் நீதி மன்றத்தில் ஆதரவாக சேரனக்கு பல முறை உத்தரவு வந்தும் அவர் ஆஜர் ஆகவில்லை இதன் பொருட்டு நேற்று அவருக்கு பிடிவாரண்ட் போட்டுள்ளனர்...
தென் இந்திய அழகி போட்டியில்  ‘சிறந்த புன்னகை’ பட்டத்தை வென்ற அஞ்சலி ராவ், தற்போது ‘பீச்சாங்கை’ படம் மூலம் அறிமுகம்

தென் இந்திய அழகி போட்டியில் ‘சிறந்த புன்னகை’ பட்டத்தை வென்ற அஞ்சலி ராவ், தற்போது ‘பீச்சாங்கை’ படம் மூலம் அறிமுகம்

Latest News
'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தில் சிலம்பரசனுக்கு தங்கையாக நடித்து, ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்றவர் அஞ்சலி ராவ். MBA பட்டதாரியான அஞ்சலி ராவ், தற்போது 'பீச்சாங்கை' திரைப்படம் மூலம் கதாநாயகியாக உருவாகியுள்ளார். அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி, 'கர்ஸா என்டர்டைன்மெண்ட்' சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் 'பி ஜி மீடியா ஒர்க்ஸ்' சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் 'பீச்சாங்கை' திரைப்படத்தில் புதுமுகம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். "நடிப்பின் மீது நான் வைத்திருக்கும் காதல் தான் என்னை பல விளம்பர படங்களிலும், வன்மம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடிப்பதற்கு பக்கபலமாய் இருந்தது. பல திரைப்படங்களில் நான் நடித்திருந்தாலும், முதல் முறையாக நான் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் இந்த 'பீச்சாங்கை' தான். நான் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ...