Wednesday, January 21
Shadow

Tag: #mohanraja #vijay #thalapathy

மீண்டும் இணையும் விஜய் மற்றும் இயக்குனர் மோகன் ராஜா

மீண்டும் இணையும் விஜய் மற்றும் இயக்குனர் மோகன் ராஜா

Shooting Spot News & Gallerys
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த படம் வேலாயுதம் இந்த வெளியாகும் போது பல பிரச்சனை அதோடு தாமதமான ரிலீஸ் இதனால் இந்த படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி என்று சொல்ல முடியாது ஆனாலும் படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்த படம் இந்த ஜோடி மீண்டும் எப்பது சேரும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு விடை சர்கார் படத்தை அடுத்து அட்லி இயக்கும், தனது 63வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன், படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தை அடுத்து, சிவா இயக்கத்தில் விஜய் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஒரு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் மோகன்ராஜா, வேலாயுதம் படத்தை அடுத்து மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கும் வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் அதுகுறித்த நல்ல சேதி வெளியாகும் என்று தெரிவித்தார். ஜெயம் ரவியின் 25வது படமான தனி ஒருவன் 2 படத்தை மோகன்ரா...