Friday, January 16
Shadow

Tag: #monster #sjsuriya #priyabhavanishankar #srprabhu #nelson

மான்ஸ்டர் வெற்றி என்னை எலி மாமா என்று என்னை அன்போடு அழைக்கும் குழந்தைகள் எஸ்.ஜே.சூர்யா

மான்ஸ்டர் வெற்றி என்னை எலி மாமா என்று என்னை அன்போடு அழைக்கும் குழந்தைகள் எஸ்.ஜே.சூர்யா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் நல்ல படங்களுக்கு எப்போதும் மிக சிறந்த வரவேற்ப்பு இருக்கும் அதே போல எப்பவும் நல்ல படங்களை மட்டுமே தயாரிக்கும் நிறுவனம் என்றால் அது எஸ்.ஆர்.பிரபுவின் புரடன்சியல் தயாரிப்பு நிறுவனம் அவர்களின் சமீப தயாரிப்பு என்றால் அது மான்ஸ்டர் இந்த படம் கடந்த வாரத்துக்கு முன் வாரம் வெளியாகி சக்கை போடு போடுகிறது அது வசூலில் மிக பெரிய சாதனை புரிந்துவருகிறது இதற்க்கு நன்றி சொல்ல படக்குழு இன்று நன்றி கூட்டம் நடத்தியது இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் கருணாகரன் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் படகுழ்வினர்கள் கலந்து பேசினார்கள் அந்த தொகுப்பை பார்க்கலாம் . இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று...
மே 17ல் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மான்ஸ்டர் படம் ரிலீஸ்

மே 17ல் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மான்ஸ்டர் படம் ரிலீஸ்

Latest News, Top Highlights
நடிகர் அமிதாப்பச்சனுடன் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்து வரும் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, நெல்சன் வெங்கடேசன் என்பவர் இயக்கிய மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார். ப்ரியா பவானிசங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலருடன் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருக்க, படத்தின் மொத்த படபிடிப்பும் முடிவடைந்து, ரிலீஸ் தேதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முன்னதாக, படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு, யு சான்றிதழும் பெற்று விட்டது. இன்று படத்துக்கான டீசர் வெளியிடப்படுவதோடு, வரும் 17ல் படத்தின் ரிலீஸ் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது....
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘மான்ஸ்டர்’ விரைவில் வெளியிட பணிகள் மும்முரம்

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘மான்ஸ்டர்’ விரைவில் வெளியிட பணிகள் மும்முரம்

Latest News, Top Highlights
‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படத்தை உருவாக்கியவர்கள் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாக்கும் ஒரு முழுமையான குடும்பப் படத்தை ‘ஒரு நாள் கூத்து’ மூலம் பிரபலமான நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார் கதையை தேர்வு செய்வதில் தனக்கென தனித்தன்மை திறமைகளைக் கொள்வது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் சிறப்பியல்பு. ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளனர் என்பதே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்களின் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற பெயரிடப்பட்ட படம் இன்னுமொரு எடுத்துக்காட்டாக விளங்கும். இப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும். ‘ஒரு நாள் கூத்து’ மூலம் துணிச்சலான இயக்குநர் என்று விமர்சிக்கப்பட்டு பாராட்டைப் பெற்ற நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் எனது ...