Friday, November 13
Shadow

Tag: #MounaMozhigal #MounaMozhigalMovie #ShakirMano #SingerMano #Mano #TholThirumavalavan #ACSoundar #SriVaariEntertainment #Archana #GaanaBala #MusicDirectorSirpy

ஷாகிர் மனோவின் புதிய திரைப்பயணம் முதல் சிறு படங்களின் எதிர்காலம் வரை… கவனம் ஈர்த்த ‘மௌன மொழிகள்’ இசை வெளியீட்டு விழா!

ஷாகிர் மனோவின் புதிய திரைப்பயணம் முதல் சிறு படங்களின் எதிர்காலம் வரை… கவனம் ஈர்த்த ‘மௌன மொழிகள்’ இசை வெளியீட்டு விழா!

Latest News, Top Highlights
ஷாகிர் மனோவின் புதிய திரைப்பயணம் முதல் சிறு படங்களின் எதிர்காலம் வரை… கவனம் ஈர்த்த ‘மௌன மொழிகள்’ இசை வெளியீட்டு விழா! திருமாவளவன், பாடகர் மனோ, இசையமைப்பாளர் சிற்பி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு – நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது ‘மௌன மொழிகள்’! சினிமாவில் ஒரு படத்தை உருவாக்குவதைக் காட்டிலும், அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் இன்றைய சூழலில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. குறிப்பாக, பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டியிட வேண்டிய நிலையில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தரத் தயாரிப்பாளர்களுக்கு ஒவ்வொரு வெளியீடும் முக்கியமானதுதான். அப்படியொரு எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள ‘மௌன மொழிகள்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சா...