Sunday, October 25
Shadow

Tag: MRP Entertainment

பிரபுதேவா – சிம்ரன் ஜோடிக்கு ‘கமல் ஸ்ரீதேவி’… மீண்டும் காதல் கதையுடன் களமிறங்கும் MRP Entertainment!

பிரபுதேவா – சிம்ரன் ஜோடிக்கு ‘கமல் ஸ்ரீதேவி’… மீண்டும் காதல் கதையுடன் களமிறங்கும் MRP Entertainment!

Latest News, Top Highlights
பிரபுதேவா – சிம்ரன் ஜோடிக்கு ‘கமல் ஸ்ரீதேவி’… மீண்டும் காதல் கதையுடன் களமிறங்கும் MRP Entertainment! தமிழ் சினிமாவில் நடனத்தாலும் நடிப்பாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் பிரபுதேவா, ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை சிம்ரனுடன் இணைந்து புதிய காதல் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பு வெளியானதைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த், பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் ஆகியோர் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் ஆகியோருடன் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் கதையை மையமாகக் கொண்டு, குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. வழக்கமான கா...