Wednesday, May 20
Shadow

Tag: #mumbai Asia Short Film Award

மும்பை ஆசிய குறும்பட  விழா – சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் பானு பிரகாஷ்

மும்பை ஆசிய குறும்பட விழா – சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் பானு பிரகாஷ்

Latest News
'மும்பை ஆசிய குறும்பட விழா', மெதுவாகவும், உறுதியாகவும் இந்தியாவின் பெருமை மிக்க திரைப்பட விழாவாக மாறி வருகிறது. இந்த விழாவில் இனம் காணப்படும் குறும்படங்களும், பெருமைப்படுத்தப்படும் திறமையாளர்களும் இந்திய சினிமாவின் வேகமான வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள். சமீபத்தில் நடந்த மும்பை ஆசிய குறும்பட விழாவில் தமிழ்நாட்டை சார்ந்த பிரமோத் சுந்தர் இயக்கிய குறும்படமான 'அன்எக்ஸ்பெக்டட் விக்டிம்' பல விருதுகளை குவித்திருக்கிறது. இக்குறும்படத்தில் கல்லூரி செல்லும் தன் மகன் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படும் பெற்றோராக பானு பிரகாஷ், விஜி சந்திரசேகர் நடித்திருந்தனர். மும்பை ரவிந்திரா நாட்டிய அரங்கில் இந்த விருது விழா நடைபெற்றது. விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பானு பிரகாஷ் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் தன் வசமாக்கினார். பானு பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான குணச்சித்திர நடிகர் மற்றும் சின்னத்திரை நடி...