Saturday, April 18
Shadow

Tag: #murugan manthiram #producers #directors

தமிழ் சினிமா இனி சென்னையை மட்டும் நம்பி இல்லை-முருகன் மந்திரம்

தமிழ் சினிமா இனி சென்னையை மட்டும் நம்பி இல்லை-முருகன் மந்திரம்

Latest News
சென்னை : 14/4/2018 தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாள் ( April 14th ) அன்று திருமதி என்கிற ஒரு குறும்படக்குழு தன் குறும்படம் முன்னோட்டத்தை வெளியிட சென்னையை நோக்கி வந்தார்கள். அக்குறும்படம் முன்னோட்டத்தை தமிழ் பத்திரிகையாளர்,சமூக ஆய்வாளர், சமூக பேச்சாளர், தமிழ் சினிமாவில் பல பாடல்கள் எழுதியிருக்கும் இன்னும் எழுத இருக்கும் திரு.முருகன் மந்திரம் அவர்க்ள் மதியம் 12 மணி அளவில் குறும்பட இயக்குனர் பிரகதீஷ், வசனகர்த்தா தினேஷ், மற்றும் சமூக விமர்சனர் கிருஷ்ணன் புத்திரன் உடன் வெளியிட்டார். அதன் பின்பு சிறிது நேரம் குறும்பட இயக்குனரிடம் அக்குறும்படம் பற்றியும், தமிழ் சினிமா பற்றியும் பேசினார்.அந்த உரையாடலில் அவர் கேட்ட கேள்வியும், இயக்குனர் சொன்ன பதிலும் அவருக்கு சிறிது அதிர்ச்சியும், பெறும் மகிழ்ச்சியும் இருந்தது. அது என்னவென்றால் முருகன் மந்திரம் அவர்கள் "இக்குறும்படத்தை எங்கு எடுத்தாய் "...
பாடலாசிரியர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் நண்பர்களே! – முருகன் மந்திரம்

பாடலாசிரியர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் நண்பர்களே! – முருகன் மந்திரம்

Latest News
இந்திய சினிமாவைப்பொறுத்த வரை ஒரு திரைப்படத்தின் பங்களிப்பில் பாடல்கள் மிக முக்கியமான இடத்தை கொண்டுள்ளன. ஆரம்ப கட்டத்தில். 40 பாடல்கள் இடம் பெற்ற படங்கள் கூட இருப்பதாக சொல்வார்கள். இன்றும் கூட பல படங்களை பார்க்கவும் அந்த படத்தின் வெற்றிக்கும் முன் வெளியீடாக வரும் பாடல்கள் மிகப்பெரிய காரணமாக அமைகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களின் நிலை பற்றி சொல்ல வருத்தமாக இருக்கிறது. கோபமாகவும் இருக்கிறது. சமீபத்தில் மேடை போட்டு நாட்டாமை பண்ணுகிற, ஒருவர் இயக்கிய படத்தில் நண்பர் ஒரு பாடல் எழுதி இருந்தார். அவரிடம் அந்த படம் பற்றி யதார்த்தமாக பேசும்போது, அந்த படத்தில் நான் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன், ஆனால் என் பெயரை போஸ்டரில் போடவில்லை. என் பெயரை போடுங்கள் என இயக்குநரிடம் கேட்டேன். உங்கள் பெயரை போட்டால் போஸ்டரின் அழகு குறைந்து விடும் என்று சொன்னதோடு கடைசி வரை போஸ்டரில் பெயரே போடாமல் விட்டுவிட...