Friday, November 13
Shadow

Tag: Mysskin Subramania Movie

சுப்ரமணியா’ படத்தில் ஏசிபி அதிகாரியாக மிஷ்கின்… யுகேந்திரன் பாடிய பாடல்! வித்தியாசமான கதாபாத்திரங்களில் நட்டி, ரிச்சர்ட்!

சுப்ரமணியா’ படத்தில் ஏசிபி அதிகாரியாக மிஷ்கின்… யுகேந்திரன் பாடிய பாடல்! வித்தியாசமான கதாபாத்திரங்களில் நட்டி, ரிச்சர்ட்!

Latest News, Top Highlights
சுப்ரமணியா’ படத்தில் ஏசிபி அதிகாரியாக மிஷ்கின்… யுகேந்திரன் பாடிய பாடல்! வித்தியாசமான கதாபாத்திரங்களில் நட்டி, ரிச்சர்ட்! வித்தியாசமான கதாபாத்திரங்களும், சுவாரஸ்யமான திரையுலகப் பின்னணியும் இணைந்து கவனம் ஈர்க்கிறது ‘சுப்ரமணியா’ திரைப்படம். மலேசியா வாசுதேவனின் மகனும், விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவருமான நடிகர் யுகேந்திரன், தற்போது ‘சுப்ரமணியா’ திரைப்படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். மேலும், அவர் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், காவல் துறையில் உதவி ஆணையர் (ACP) கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் நட்டி, இப்படத்தில் பழங்குடியின மக்களின் தலைவராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடி...