சமந்தாவுக்கு ஆகஸ்டு மாதம் திருமணம்
நடிகை சமந்தாவுக்கும் தமிழ் மட்டும் தெலுங்கில் நம்பர் 1 நடிகை முன்னணி நடிகர்களோடு நடிக்கும் சில நடிகைகள் பட்டியலில் உள்ளவர் . சமீபத்தில் இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து திருமணத்துக்கு தயாராகிறார்கள். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர். நாகசைதன்யாவின் தம்பியும் நடிகருமான அகில் ஆந்திராவில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஸ்ரேயா என்பவரை காதலிக்கிறார். இவர்கள் திருமணம் மே மாதம் நடக்க உள்ளது.
இந்த திருமணம் முடிந்ததும் சமந்தா-நாகசைதன்யா திருமணம் நடக்க இருக்கிறது. அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் இவர்கள் திருமணத்தை நடத்த உறவினர்கள் திட்டமிட்டு இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்துக்கான நகைகள், உடைகள் வாங்கும் பணிகளில் சமந்தா இப்போதே ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நாகசைதன்யா இந்து. சமந்த...
