Tuesday, December 16
Shadow

Tag: #nageshthiraiyarangam #aari #ashanasaveri #isac

நாகேஷ் திரையரங்கம் படத்தின் மீது வழக்கு தொடரும் நாகேஷ் மகன் ஆனந்த் பாபு

நாகேஷ் திரையரங்கம் படத்தின் மீது வழக்கு தொடரும் நாகேஷ் மகன் ஆனந்த் பாபு

Latest News
தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத பெருமை என்றால் அது சிலருக்கு உண்டு அந்த வரிசையில் முக்கிய இடம் கொண்டவர் என்றால அது அன்றைய தமிழ் சினிமாவின் சகலகலாவல்லவன் நாகேஷ் என்று தான் சொல்லணும் இவர் சிறந்த நகைசுவை நடிகர் மட்டும் இல்லை அன்று சினிமாவில் பல அவதாரம் எடுத்தவர் ஹீரோ வில்லன் பாடகர் குணசித்திர நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்தவர். சினிமாவில் அதிகமாக சம்பாதித்து ஆனால் அதை சினிமாவில் விட்ட ஒரு சில நபர்களில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம் ஒரு நாளைக்கு 24மணி நேரமும் உழைத்து சம்பாதித்த காசை தயாரிப்பாளர் என்ற அவதாரம் மூலம் பல நஷ்டங்கள் கண்டவர் நாகேஷ் அப்படி பட்டவர் கடைசியாக அவருக்கு கிடைத்த சொத்து என்பதை விட அவரின் கனவு ஒரு திரையரங்கம் கட்டவேண்டும் என்று அதன் படி சென்னை தி நகரில் அவருக்கு சொந்தமான இடத்தில் நாகேஷ் திரையரங்கம் என்று கட்டினார் அதை அன்றைய முதல்வர் அவரின் நண்பர...