Monday, April 27
Shadow

Tag: nayanthara act diffrent role at new movie

நயன்தாரா 4 வயது குழந்தைக்கு அம்மாவாம் இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!!

நயன்தாரா 4 வயது குழந்தைக்கு அம்மாவாம் இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!!

Latest News
நடிகை நயன்தாரா என்று பேர் சொன்னாலே பலரும் கனவில் மிதக்க தொடங்கி விடுகிறார்கள் அந்த அளவிற்கு நடிகை நயன்தாராவின் அழகு தமிழக இரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு உள்ளது அந்த உதட்டு மச்சம் இருக்குதே சும்மா ஆளை இழக்கும் என பல காதல் கவி எழுதி தள்ளும் ரசிக பெரும் மக்களே உங்களுக்கு தான் இந்த அதிர்ச்சி செய்தி நயன்தாரா தற்போது இமைக்கா நொடிகள் படத்தில் சோலோ ஹீரோயினாகவே.நடித்து வருகிறார் அதில் அவர் பல ரிஸ்க் எடுத்து உள்ளார் அதில் மிக பெரிய ரிஸ்க் நயன்தாரா 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும், இதற்காக படத்தில் பல காட்சிகளில் மேக்-அப் இல்லாமலேயே நடிக்கின்றாராம்.இப்படத்தில் இவருடன் அதர்வாவும் நடிக்கின்றார், எந்த அளவிற்கு ரசிகர்களை கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  ...