சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் வெளியாகும் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
இன்றைய தமிழ் சினிமாவில் எல்லோர் பார்வையும் உள்ள ஒரு நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று சொல்லலாம் காரணம் அவரின் வளர்ச்சி கண்டு ஒரு பக்கம் பெருமையடைவார்கள் சிலர் உண்டு பலர் அவரின் வளர்ச்சியை கண்டு பொறாமை படுவர்களும் அதிகம் காரணம் இந்த குறுகிய காலத்தில் அவரின் வளர்ச்சி அந்த அளவுக்கு இருப்பதே முக்கிய காரணம் அவரின் முக்கிய வளர்ச்சியின் காரணம் என்ன என்றால் தனக்கு என்ன வரும் அதை ரசிகர்கள் எப்படி வரவேர்ப்பர்கள் என்று புரிந்து தன் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் இது தான் இவரின் வெற்றிக்கு காரணம்.
கடைசியாக வெளியான ரெமோ படம் வரும் போது சிவகார்த்திகேயன் மீது கண் வைக்காத நபர்களே இல்லை என்று தான் சொல்லணும் அதிலும் குறிப்பாக சினிமாகாரர்கள் இவருக்கு எதுக்கு இவ்வளவு பெரிய அகல கால் என்று அப்போதும் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் ராஜா இருவரும் அவர்கள் கதை மேலும் இயக்குனர் மேலும் வைத்த நம்பிக...