Wednesday, January 15
Shadow

Tag: #nayanthara #radhikasarathkumar #sivakarthikeyan #mrajesh

நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்ன ராதிகா சரத்குமார்

நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்ன ராதிகா சரத்குமார்

Shooting Spot News & Gallerys
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகை அதோடு கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக தமிழ் சினிமா மாட்டும் இல்லை சின்னதிரையுளும் கொடிகட்டி பறப்பவர் என்றால் அது ராதிகா சரத்குமார்.இவர் இயக்குனர் பாரதிராஜா மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகபடுத்தபட்டவர். தன் முதல் படத்திலே தன் நடிப்பால் ரசிகர்களை கட்டி இழுத்தவர். அதோடு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு இவருடன் நடிக்க பலருக்கு பயம் காரணம் நடிப்பில் நம்மை தூக்கி சாபிட்டுவிடுவார் என்று கமல் ரஜினி போன்ற நடிகர்களுடன் நடித்த முன்னனி நடிகை சிவாஜிக்கு போட்டி போட்ட ஒரு நடிகை நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் இவரின் நடிப்பை பலமுறை பாராட்டியுள்ளார் அதோடு கடந்த நாற்பது வருடமாக தமிழ் சினிமாவில் முன்னணியாக திகழ்ந்து வரும் பெருமை கொண்ட ஒரே நடிகையும் இவர் தான் இப்படி பல பெருமைகள் கொண்ட நடிகை என்றால் ராதிகா இவர் இன்று மஊனனி நடிகை நயன்தாராவை மனம்...