விக்னேஷ் சிவன் குடும்பத்தாரால் நயன்தாராவுக்கு வந்த சோதனை
நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலிப்பது இந்த உலகமே அறிந்த விஷயம் இப்ப அதுவல்ல பிரச்னை விக்னேஷ் சிவன் அம்மாவுக்கும் நயன்தாராவுக்கு எப்போதும் ஒரே கலவரம் தானாம்
நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் மூன்றாவது காதலர் என்றாலும், தனக்கு நயன்தாரா முதல் காதலி என்பதால் அவரை உருக உருக காதலித்து வருகிறார் விக்னேஷ் சிவன்.
மீடியாக்களில் அரசல் புரசலாக வெளியே வந்தஇந்தக் காதல் சமாச்சாரத்துக்கு இருவருமே இதுவரை எந்த மறுப்பும் சொல்லவில்லை.
அதோடு திரைப்பட விழாக்களிலும் ஒன்றாக காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள். ஆக இருவருமே காதலிப்பது உண்மை தான் என்று உறுதியான நிலையில் சமீபகாலமாக விக்னேஷ் சிவன்,
நயன்தாரா வீட்டிலேயே அவருடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வருவதாக கோடம்பாக்கத்தில் பரவலாகப் பேசிக்கொள்கிறார்கள்.
இளம் காதல் ஜோடிக்கு அந்தத் தனிமை இனிமையாக கழிந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பூஜை அறைக்குள் கரடி நுழை...