Wednesday, January 15
Shadow

Tag: #nejammarapathulai #sjsurya #selvaragavan #reginacassandra #mathan #nanthithaswetha #yuvanshankarraja

ஜூன் மாதம் வெளியாகும் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை

ஜூன் மாதம் வெளியாகும் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை

Latest News
தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர்கள் பட்டியல் மட்டும் இல்லாமல் முன்னணி இயக்குனர் பட்டியலும் இடம் பிடித்துள்ள இயக்குனர் என்றால் அது நிச்சயமாக சொல்லலாம் அது செல்வராகவனும் என்று ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் அவர் இயக்கம் படம் என்றால் அது நெஞ்சம் மறப்பதில்லை இந்த படத்துக்கு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு உள்ள படம். இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன், தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அண்மையில் படத்தை தணிக்கை குழு...