Saturday, November 7
Shadow

Tag: new Tamil songs

தமிழ் இசைக்கு புதிய உலகளாவிய முகவரி: தீ – லாரா ராஜ் கூட்டணியில் ‘வாரி வாரி’ ரீமிக்ஸ் வெளியீடு

தமிழ் இசைக்கு புதிய உலகளாவிய முகவரி: தீ – லாரா ராஜ் கூட்டணியில் ‘வாரி வாரி’ ரீமிக்ஸ் வெளியீடு

Latest News, Top Highlights
தமிழ் இசைக்கு புதிய உலகளாவிய முகவரி: தீ – லாரா ராஜ் கூட்டணியில் ‘வாரி வாரி’ ரீமிக்ஸ் வெளியீடு தமிழ் இண்டி இசையின் தனித்துவமான குரலாக சர்வதேச இசை ரசிகர்களிடமும் கவனம் பெற்றிருக்கும் பாடகி தீ (DHEE), தற்போது உலக பாப் இசை அரங்கில் பிரபலமான KATSEYE குழுவின் லாரா ராஜ் (Lara Raj) உடன் இணைந்து ‘வாரி வாரி – VARI VARI’ பாடலின் புதிய ரீமிக்ஸ் பதிப்பை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான ‘வாரி வாரி’ தமிழ் இண்டி பாடல், அதன் தனித்துவமான இசை அமைப்பு மற்றும் தீயின் குரலால் இசை ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்த இந்தப் பாடலுக்கு, பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுதியிருந்தார். இந்தப் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘வாரி வாரி’ புதிய சர்வதேச பரிமாணத்தை எட்டியுள்ளது. KATSEYE மூலம் உலகளாவிய பாப் இசை ரசிகர்களிடையே அறிமுகமான லாரா ராஜ், ...
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காதலின் புதிய அத்தியாயம்… ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் ‘வானே வானே’ ரசிகர்களை வசீகரிக்கிறது!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காதலின் புதிய அத்தியாயம்… ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் முதல் பாடல் ‘வானே வானே’ ரசிகர்களை வசீகரிக்கிறது!

Latest News, Top Highlights
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காதலின் புதிய அத்தியாயம்... 'ஸ்ரீ ஸ்ரீ' படத்தின் முதல் பாடல் 'வானே வானே' ரசிகர்களை வசீகரிக்கிறது! துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதன்முறையாக ஜோடி சேரும் 'ஸ்ரீ ஸ்ரீ' திரைப்படத்தின் முதல் பாடலான 'வானே வானே' வெளியாகி, காதல் இசையை விரும்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. காதலின் இனிமையையும், இரு மனங்கள் ஒன்றாகும் அழகிய தருணங்களையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இந்த பாடல், சமூக வலைதளங்களிலும் வேகமாக கவனம் ஈர்த்து வருகிறது. அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனத்தின் 10-வது பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகிறது. தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இப்படத்தில் இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். பாடல் தொடங்கும் தருணத்திலேயே அதன் காட்சியமைப்பு ரசிகர்களை ஈர்...