Friday, March 29
Shadow

Tag: #nibunan #arjun #arjun150 #varalakshmi #prasana #arunvaithiyanathan

மாபெரும்வெற்றி வெற்றி தந்த ரசிகர்களு நன்றி சொன்ன நிபுணன் பட குழு

மாபெரும்வெற்றி வெற்றி தந்த ரசிகர்களு நன்றி சொன்ன நிபுணன் பட குழு

Latest News
நன்றி சொல்லுதல் என்பது நம் கலாச்சாரத்தின் இன்றி அமையாத அம்சமாகும்."நிபுணன்" திரைப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய இயக்குனர் அருண் வைத்தியநாதன் " நிபுணன் கதையின் மீது எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வந்தது. அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை இயக்கியது எனக்கு மிக மிக பெருமை.இந்த படத்தில் என்னுடன் பணி புரிந்த அனைத்து நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்றார். தயாரிப்பாளர் உமேஷ் பேசும் போது" ஊடகங்களின் கருத்தும் , மக்களின் கருத்தும் ஒன்றி போனது இந்த படத்தின் வெற்றிக்கு மிக பெரிய அடித்தளமாகும்" என்றார். " நன்றி அறிவிப்புக்கு என்று ஒரு விழாவை நடத்தி இருப்பதற்காக இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.இந்த 150 பட பயணத்தில் என்னுடன் பணிபுரிந்த அத்தனை திரை...
நிபுணன் –  திரைவிமர்சனம் (சிறப்பு ) Rank 3/5

நிபுணன் – திரைவிமர்சனம் (சிறப்பு ) Rank 3/5

Review
நிபுணன் இயக்குநர் மற்றும் அருண் அகரதூரிகை என்னும் தமிழ் வலைப்பதிவுக்குச் சொந்தக்காரரும்,பல்வேறு குறும்படங்கள் இயக்கியவருமான அருண் வைத்தியநாதன் இப்படம் பற்றி சொன்னதை நினைவுப்படுத்தி கொள்ளலாமே! ”இந்த கதைக்காக நிறையப் பேரைச் சந்தித்துப் பேசினேன். துப்பறியும் நிபுணர்கள் தொடர்பான புத்தகங்களைப் படித்தேன்; படங்கள் பார்த்தேன். இங்குள்ள துப்பறியும் நிபுணர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பெங்களூருவில் ஒருவரைச் சந்தித்துப் பேசினேன். மேலும் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு படித்தது, பார்த்தது எல்லாவற்றையும் சேர்த்து எழுதும்போது ஒரு முழுமையான கதை கிடைத்தது” என்று சொல்லி இருந்தார். முன்னதாக ஐ. டி வேலைக்காக அமெரிக்கா போன இடத்திலும் தன் தனிப்பட்ட ஆசையான திரைப்படத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். நியூயார்க்க்கிலுள்ள பிலிம் அகாடமியில் படித்தும் சின்ன சின்னக் குறும்படங்களை எடுத்த...
நான் இதுவரை நடித்த படங்களில் என்னை வித்தியாசபடுத்திய படம் நிபுணன் – அர்ஜுன்

நான் இதுவரை நடித்த படங்களில் என்னை வித்தியாசபடுத்திய படம் நிபுணன் – அர்ஜுன்

Latest News
ஒரு கதாநாயகன் போலீஸ் அதிகாரியாக நடிப்பதும், அதனை மக்கள் ஏற்பதும் சுலபமான காரியம் அல்ல. அதுவும் பல ஆண்டுகளாக பல படங்களில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகளை குவிக்க மிகப்பெரிய உழைப்பும் திறமையும் அவசியம். அந்த சாதனையை செய்து வருகிறவர் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன். போலீசாக நடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. சினிமா துறைக்கு நடிகனாக வந்து முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகியும், இன்றும் அதே துள்ளலோடும், ஸ்டைலுடனும், பொறாமைப்படவைக்கும் உடற்கட்டோடும் இருந்து வரும் அர்ஜுனின் 150வது படமான 'நிபுணன்' வரும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது இது குறித்து அவர் பேசுகையில், ''எனது சினிமா வாழ்க்கையில் பல தடைகளை சந்தித்து வெற்றிகளை கண்டவன் நான். இதற்கு முன்பு பல முறை போலீஸ் அதிகாரியாக நான் நடித்திருக்கிறேன். அவை எல்லாவற்றிலும் இருந்து 'நிபுணன்' மிகவும் வித்தியாசமானது. அதன் திர...