Wednesday, January 15
Shadow

Tag: #NikkGgalrani

15 வருடங்களுக்கு பிறகு பிரபு தேவாவுடன் இணைந்த பிரபல நடிகர்

15 வருடங்களுக்கு பிறகு பிரபு தேவாவுடன் இணைந்த பிரபல நடிகர்

Latest News, Top Highlights
கடந்த 2002-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’. பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருந்தார். இந்நிலையில், 15 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘சார்லி சாப்ளின்-2’ என்ற பெயரில் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில், முதல் பாகத்தில் லூட்டி அடித்த பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. அதில் பிரவுதேவா - பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. சக்தி சிதம்பரம் இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்தை அம்மா கிரியேஷ...