Sunday, January 19
Shadow

Tag: #nimir #priyadharshan #udayanithi #samuthiragani #mahenthiran

உதயநிதி நடிக்கும் ‘நிமிர்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

உதயநிதி நடிக்கும் ‘நிமிர்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

Latest News, Top Highlights
எந்த ஒரு படத்திற்கும் தகுந்த சென்சார் சான்றிதழ் என்பது மிக முக்கியமான அங்கீகாரம் ஆகும். உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'நிமிர்' படத்திற்கு 'யு' சான்றிதழ் தரப்பட்டுள்ளது. குடும்பங்களோடு ரசித்து கொண்டாடக்கூடிய படங்களை தருவதற்கு பெயர் போன பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிமிர்' படத்தை சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ளார். 'நிமிர்' படம் அவரது சிறப்பான சினிமா வாழ்க்கையில் மற்றுமொரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏகாம்பரம் ஒளிப்பதிவில், ஐயப்பன் நாயர் M S படத்தொகுப்பில், சமுத்திரக்கனியின் வசனத்தில், தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையில், மோகன் தாஸின் கலை இயக்கத்தில் 'நிமிர்' படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் M S பாஸ்கர், சமுத்திரக்கனி மற்றும் ஷண்முகராஜ் ஆகியோர் முக்கிய துணை க...
இயக்குனர் மகேந்திரன் என் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை இயக்குனர் -ப்ரியதர்ஷன்

இயக்குனர் மகேந்திரன் என் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை இயக்குனர் -ப்ரியதர்ஷன்

Latest News, Top Highlights
பொதுவாக ஒரு படம் எந்த வகையை சேரும் ,அப்படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் ஆகிய அம்சங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க அப்படத்தின் தலைப்பு உதவியாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின் , நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடிப்பில் , பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் , சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'நிமிர்'. இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் M S பாஸ்கர் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'நிமிர்' என்ற தலைப்பை குறித்து இயக்குனர் ப்ரியதர்ஷன் பேசுகையில் , '' எனது ஆரம்ப காலத்திலிருந்தே இயக்குனர் மகேந்திரன் அவர்களின் பெரிய ரசிகன் நான். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் 'நிமிர் ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு மிக பெருமையான விஷயம். நான் பல கா...
உதயநிதியின் நிமிர் படத்தின்  தொலைக்காட்சி உரிமத்தை வாங்கிய விஜய் டிவி

உதயநிதியின் நிமிர் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை வாங்கிய விஜய் டிவி

Top Highlights
ஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்பே ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல் வாங்குவது அப்படத்தின் வர்த்தக பலத்தையும் அப்படத்திற்கு மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பையும் குறிக்கும். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் 'நிமிர்' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து விஜய் டிவி பெற்றுள்ளது. இந்த படத்தின் வர்த்தக பலத்தை இது மேலும் நிருபித்துள்ளது. சுவாரஸ்யமான, ஜனரஞ்சகமான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒரு முழு நீள குடும்ப படம் 'நிமிர்'. இப்படத்தை சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ளார். இது குறித்து விஜய் டிவியின் ' பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பேசுகை...
உதயநிதியின் “நிமிர்” படத்தில் இணையும் மோட்டார் சைக்கில் வீரர் ரஜினி கிருஷ்ணா

உதயநிதியின் “நிமிர்” படத்தில் இணையும் மோட்டார் சைக்கில் வீரர் ரஜினி கிருஷ்ணா

Latest News
நல்ல திறமையை கண்டறிவது ஒரு கலை. அந்த திறமையாளரை 'சாதனையாளர்' ஆக்கி சமுதாயத்தில் 'நிமிர்'ந்து நிற்க செய்வதற்கு அவருக்கு உரிய ஊக்கமும் ஆதரவும் தரப்படவேண்டும். மோட்டார் சைக்கிள் ரெஸிங்கில் இந்தியா அளவில் புகழ் பெற்று வருபவர், சென்னையை சேர்ந்த ரஜினி கிருஷ்ணன். இந்திய அளவில் இவரது சாதனைகள் பேசப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நிமிர்'இப்படத்தின் தயாரிப்பாளர் திரு. சந்தோஷ் T குருவில்லா , சாதாரண குடும்பத்தை சேர்ந்த ரேசர் ரஜினி கிருஷ்ணாவிற்கு , அவர் ரேஸிங் பங்கேற்க தேவையான முழு ஸ்பான்சர் தொகையை தந்து ஊக்குவித்துள்ளார். திரு. சந்தோஷ் T குருவில்லா அவர்களின் இந்த செயல் பலதரப்பிலிருந்தும் பாராட்டை பெற்று வருகிறது. கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் நம் நாட்டில் , ரஜினி கிருஷ்ணன் போன்ற மிக பெரிய திறமைசாலிகளை ஊக்குவித்து உதவி...
இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி இணையும் “நிமிர்”

இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி இணையும் “நிமிர்”

Shooting Spot News & Gallerys
போட்டோகிராபராக இருக்கும் ஒரு கிராமிய இளைஞனின் வாழ்க்கையும் பழிவாங்கும் படலமும் தான் 'நிமிர்'. இது ஒரு சராசரி த்ரில்லர் படம் கிடையாது. இயக்குனர் ப்ரியதர்ஷன் தனக்கே உரிய பாணியில் இப்படத்தை செதுக்கியுள்ளார். இது ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படம். உதயநிதி ஸ்டாலினின் கதாபாத்திரத்தின் பெயர் 'மகேஷ்'. தன் சுய பலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழிவாங்கும் கதாபாத்திரம் அவருடையது. M S பாஸ்கர், மகேந்திரன் மற்றும் சமுத்திரக்கனியின் நடிப்பும் பெரிதளவு பேசப்படும். கதாநாயகி நமீதா பிரமோத் சிறந்த நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். பார்வதி நாயர் தனது கதாபாத்திரத்தில் ஜொலித்துள்ளார். தென்காசியில் நடக்கும் இக்கதையில், ஒரு சராசரி கிராமத்து இளஞ்சனின் வாழ்க்கையை எல்லோரும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும்படி படமாக்கப்பட்டுள்ளது. கிராமத்தையும் , கிராமத்து வாழ்க்கையும், அதன் உணர்வுகள் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம...