Tag: #Nimir
விஷாலுடன் மோதும் உதயநிதி ஸ்டாலின்
மூன்சாட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள படம் ‘நிமிர்’.
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற `மகேஷிண்ட பிரதிகாரம்' படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். நாயகனாக உதயநிதி ஸ்டாலிலும், நாயகியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர்.
சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு தணிக்கை குழு `யு' சான்றிதழை வழங்கியிருந்தது.
இந்நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில், படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தர்புகி சிவா மற்றும் அஜனீஷ் லோக்னாத் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது....
‘நிமிர்’ படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு
மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள படம் ‘நிமிர்’.
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். நாயகனாக உதயநிதி ஸ்டாலிலும், நாயகியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர்.
சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு சமீபத்தில் தணிக்கை குழு `யு' சான்றிதழை வழங்கியிருந்த நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி ‘நிமிர்’ படத்தின் டீசர் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தர்புகி சிவா மற்றும் அஜனீஷ் லோக்னாத் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி ...
உதயநிதியின் `நிமிர்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்
மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் ‘நிமிர்’.
மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மகேஷிண்டே பிரதிகாரன் படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார். நாயகனாக உதயநிதி ஸ்டாலிலும், நாயகியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர்.
சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
உதயநிதி போட்டோகிராபராக நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகி சிவா மற்றும் அஜனீஷ் லோக்னாத் இசையமைத்துள்ளனர்.
இந்நிலையில், ‘நிமிர்’ படத்தை, மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலுக்கு படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். படத்தை பார்த்த மோகன்லால் படத்தையும், உதயநிதியையும் பாராட்டியிருப்பதாக கூறப்படுகிறது....
உதயநிதியின் அடுத்த அவதாரம்
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள `நிமிர்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் `கண்ணே கலை மானே' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். விவசாயத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஜனவரி 19-ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த படத்தை முடித்த பிறகு, உதயநிதி அடுத்ததாக `இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இதில் உதயநிதி ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது....
சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கும் உதயநிதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?
‘இப்படை வெல்லும்’ படத்திற்கு பிறகு உதயநிதி அடுத்ததாக பிரியதர்ஷன் இயக்கத்தில் `நிமிர்' படத்தில் நடித்து வருகிறார்.
மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், உதயநிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. உதயநிதியின் அடுத்த படத்தை சீனு ராமசாமி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த படத்தில் உதயநிதி விவசாயியாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிட...
உதயநிதியை இயக்கும் சீனு ராமசாமி
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நிமிர் படத்தில் நடிக்கும் நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை உதயநிதி வெளியிட்டுள்ளார்.
‘இப்படை வெல்லும்’ படத்திற்கு பிறகு உதயநிதி அடுத்ததாக பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில் நடித்து வருகிறார்.
மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், உதயநிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உதயநிதி தனது அடுத்த படத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க இ...
உதயநிதிக்கு இன்று முக்கியமான நாள்
உதயநிதி நடிப்பில் இறுதியாக ‘இப்படை வெல்லும்’ படம் வெளியானது. கவுரவ் இயக்கிய இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். மேலும் சூரி, ஆர்.கே.சுரேஷ், ராதிகா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ என்ற படத்தில் நடித்துள்ளார் உதயநிதி. இதில் இவருடன் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரகனி, நமீதா பிரமோத், பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினின் கதாபாத்திரத்தின் பெயர் 'மகேஷ்'. தன் சுய பலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழிவாங்கும் கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
தற்போது மும்முரமாக நிமிர் படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை இ...

