Friday, November 6
Shadow

Tag: Nooru Kodi Vaanavil Tamil Movie

நூறு கோடி வானவில் – திரை விமர்சனம்

நூறு கோடி வானவில் – திரை விமர்சனம்

Latest News, Review
நூறு கோடி வானவில் – காதல் உணர்வுகளுக்கு வண்ணம் சேர்க்கும் சசியின் முயற்சி! விமர்சனம் காதல் என்பது ஒருவரை விரும்புவது மட்டுமல்ல, அவருடைய உணர்வுகளையும் புரிந்துகொள்வதுதான் என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'நூறு கோடி வானவில்'. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களையும், மனித உணர்வுகளை ஆழமாகப் பேசும் திரைப்படங்களையும் கொடுத்து கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சசி. 'பூ', 'பிச்சைக்காரன்', 'சிவப்பு மஞ்சள் பச்சை' என வித்தியாசமான கதைகளின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதலும் நகைச்சுவையும் குடும்ப உணர்வுகளும் கலந்த ஒரு கதையை 'நூறு கோடி வானவில்' திரைப்படத்தின் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார். மும்பையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிஷ் கல்யாண், பதவி உயர்வுக்காக கோவாவுக்குச் செல்கிறார். அங்கு ஒரு தொலைக்காட்சி நிகழ்...