Monday, October 26
Shadow

Tag: nostalgic Tamil cinema

2K காலத்து காதல் நினைவுகளை மீட்டெடுக்கும் ‘யுவர்ஸ் லவ்விங்லி’! தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இறுதிக்கட்டத்தை எட்டும் படப்பிடிப்பு!

2K காலத்து காதல் நினைவுகளை மீட்டெடுக்கும் ‘யுவர்ஸ் லவ்விங்லி’! தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இறுதிக்கட்டத்தை எட்டும் படப்பிடிப்பு!

Latest News, Top Highlights
2K காலத்து காதல் நினைவுகளை மீட்டெடுக்கும் ‘யுவர்ஸ் லவ்விங்லி’! தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இறுதிக்கட்டத்தை எட்டும் படப்பிடிப்பு! செல்போன்களைத் தாண்டி வாக்மேன், கடிதங்கள் வழியே மலர்ந்த காதல் – ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா நடிக்கும் புதிய காதல் திரைப்படம்! 2000-களின் தொடக்கத்தில் பள்ளிப் பருவத்தைக் கடந்தவர்களுக்கு அந்த நாட்களின் நினைவுகளை நினைத்தாலே மனதில் ஒருவித இனிமை பிறக்கும். நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட ரகசியங்கள், முதல் காதலின் தயக்கம், பிடித்த பாடல்களை வாக்மேனில் கேட்டபடியே கழித்த பொழுதுகள் என அந்தக் காலத்தின் உணர்வுகளை மீண்டும் திரைக்குக் கொண்டுவருகிறது ‘யுவர்ஸ் லவ்விங்லி’ (Yours Lovingly) திரைப்படம். MR Motion Pictures தயாரிப்பில், முத்துராம் முருகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படப்பிடிப்...