Saturday, September 24
Shadow

Tag: on

திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் டிடிஎஸ் வரியைக் குறைக்க வலியுறுத்தும் சத்யஜோதி தியாகராஜன்

Latest News, Top Highlights
திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் டிடிஎஸ் வரியைக் குறைக்க வேண்டுமெனத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க பொருளாளர் டி.ஜி. தியாகராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு  எழுதியுள்ள கடித்ததில், கொரோனா ஊரடங்கு காரமாகக் கடந்த 2020 மார்ச் முதல் இந்தியத் திரைப்படத் துறையின்  மிகவும் கஷ்டப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஊரடங்கு கடந்த 2020 அக்டோபர் மாதம் தளர்த்தப்பட்டு,  50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயக்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்பட்டது.  மெதுவாக ஜனவரி 2021 முதல் திரையுலகம் புத்துயிர் பெறத் தொடங்கியது. இந்நிலையில்,  ஏப்ரல் 2021 முதல் மாநில அரசுகள் விதித்த இர...

எனக்கு அந்த நடிகையை பிடிக்கும்.. ஹரிஷ் கல்யாண்…

Latest News, Top Highlights
பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் தனக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா மீதுதான் க்ரஷ் என தெரிவித்துள்ளார். பியார் பிரேமா காதால், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் தாராள பிரபு. இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டது. இருப்பினும் படம் கொரோனா அசசுறுத்தல் முடிந்த பிறகு மீண்டும் ரீரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நேற்று முன்தினம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் எந்த நடிகையின் மீது உங்களுக்கு பெரும் க்ரஷ் என்று கேட்டார். அதற்க...