Saturday, September 24
Shadow

Tag: oorvasi

ஜோதிகா மிகவும் சிரித்து ரசித்து ஒப்புக்கொண்ட படம் தான் மகளியர்மட்டும் -இயக்குனர் பிரம்மா

ஜோதிகா மிகவும் சிரித்து ரசித்து ஒப்புக்கொண்ட படம் தான் மகளியர்மட்டும் -இயக்குனர் பிரம்மா

Latest News
 ‘மகளிர் மட்டும்’ எமோஷனலான திரைப்படம். படத்தின் ஒவ்வொரு ஃபிரேம்மையும் நீங்க சிரிச்ச முகமாகவே பார்த்து என்ஜாய் பண்ணுவீங்க என்கிறார் இயக்குநர் பிரம்மா.  ‘மகளிர் மட்டும்’ கதை ரெடியானதும் ஜோதிகாவுக்கு பொருத்தமான கதையா இருந்துச்சு. அவங்ககிட்ட கதை சொல்லும் போது, சில இடங்கள்ல சீரியஸா கேட்டாங்க. நிறைய இடங்கள்ல சிரிச்சாங்க. அப்பவே எனக்கு கான்பிடன்ட் வந்திடுச்சு. அடுத்து சூர்யா சார்கிட்ட கதையை சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. ‘2டி’லேயே பண்ணிடலாம்’னு உற்சாகப்படுத்தினார். ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன்னு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. ‘மகளிர்மட்டும்’ டைட்டில் கிடைச்சா ரீச் அதிகமா இருக்கும்னு நினைச்சேன். சூர்யா சார் உடனே கமல் சார்கிட்ட பேசி, இந்த டைட்டிலை வாங்கிக் கொடுத்தார். இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாசர் சார், லிவிங்ஸ்டன், பாவல், கோகுல்நாத் தவிர நிற...
கடவுள் இருக்கான் குமாரு – திரைவிமர்சனம்  நிச்சயம் குமார் உங்களை சிரிக்க வைப்பான்

கடவுள் இருக்கான் குமாரு – திரைவிமர்சனம் நிச்சயம் குமார் உங்களை சிரிக்க வைப்பான்

Review
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி M. S.பாஸ்கர், ஊர்வசி, சிங்கம் புலி, ரோபோ சங்கர், பிரகாஷ்ராஜ் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், ஐஸ்வர்யா, மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஹீரோ ஜி.வி.பிரகாஷ் தான் இசையும் படத்தை அம்மா கிரியேஷன் T.சிவா இந்த படத்தை தயாரித்துள்ளார். முக்கோண காதல் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் இன்று வெளியாகியுள்ளது. ராஜேஷ் – ஆர்.ஜே.பாலாஜி கூட்டணி என்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பு படம் ஆரம்பித்த முதல் காட்சில் இருந்து கடைசி காட்சி வரை அதை இயக்குனர் ராஜேஷ் நிலைநிறுத்தியுள்ளார் என்று சொல்லணும். விழுந்து விழுந்து ஆனந்தியை காதலிக்கிறார் ஜி.வி. இருவருக்கும் காதல் ஏற்படுகிறது மதம் என்ற போர்வையில் காதலை பிரிக்கிறார் M. S.பாஸ்கர் இதனால் பிரிந்த காதல் மீண்டும் எப்படி சேருகிறார்கள்...