Wednesday, January 15
Shadow

Tag: #orunaalpaarthusollren #vijaysethupathy #gauthamkarthik #arumugakumar #

மலேசியாவில் கிரிக்கெட் விளையாடி  இசையை  வெளியிடும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’  பட குழு

மலேசியாவில் கிரிக்கெட் விளையாடி இசையை வெளியிடும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ பட குழு

Latest News, Top Highlights
இன்றைய சினிமா உலகில், படத்தின் கதையும் அதன் நடிகர்கள் தேர்வு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது அப்படத்தின் விளம்பர யுக்திகள். விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் , ஆறுமுக குமார் இயக்கத்தில் , '7 C's Entertainment Private Limited' மற்றும் 'Amme Narayana Entertainment' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' இப்படத்தின் தயரிப்பாளர்கள் இதுவரை யாரும் செய்திராத ஒரு புதிய, மாபெரும் விளம்பர யுக்தியை கையாளவுள்ளனர். வரும் ஜனவரி 6 ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கிரிக்கெட் விழாவில் பங்கேற்கவுள்ள அணிகளில் ஒன்றான 'Ramnad Rhinos' அணியை இவர்கள் வாங்கியுள்ளனர். இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்குவது இதுவே முதல் முறை. இந்த 'Ramnad Rhinos' அணியின் க...
பல வித்தியாசமான தோற்றங்களில் ரசிகர்களை மிரளவைக்கும் விஜய் சேதுபதி

பல வித்தியாசமான தோற்றங்களில் ரசிகர்களை மிரளவைக்கும் விஜய் சேதுபதி

Shooting Spot News & Gallerys
சமீபத்தில் ரிலீசான இப்படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்யாசமான கதையும், அது சொல்லப்பட்ட விதமும் , நடிகர்களின் அற்புதமான நடிப்புமே இந்த பெரிய வரவேற்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தரமான படங்களை வாங்கி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யும் 'Clap Board Productions' 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தமிழக திரையரங்க உரிமையை பெற்றுள்ளது. ஒரு ரசிகனின் பாராட்டு claps மூலமே வெளிப்படும். அந்த claps, படம் வாங்கும் நிறுவனத்தின் பெயரிலே இருப்பது குறிப்பிடத்தக்கத்து. இப்படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதிபதியின் புகழ் , கவுதம் கார்த்திக்கின் ஆற்றல் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் திறன் இப்படத்தை சிறப்பாகியுள்ளது எனக்கூறப்படுகிறது. '' எங்களுக்கு இந்த வளர்ச்சி சந்தோஷமளிக்கிறது . 2018 ஆம் ஆண்டை தமிழ் சினிம...