Sunday, October 2
Shadow

Tag: Oscar Hero AR Rahman’s ONE HEART ( A Concert Film)

ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் ஒன் ஹார்ட் வெளியீடு எப்போது தெரியுமா ?

ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் ஒன் ஹார்ட் வெளியீடு எப்போது தெரியுமா ?

Shooting Spot News & Gallerys
இந்த தலைமுறையின் ஒப்பற்ற இசை மேதை ஏஆர் ரஹ்மான். தமிழைத் தவிர வேறு மொழிகளை பேசும் இந்த உலகில் உள்ள அனைவர்களுக்கும் தமிழிசையின் இனிய சாற்றினையும், இந்திய இசையின் இனிமையையும் ஒரே சேர அளித்து தனித்துவமான அடையாளத்துடன் வலம் வருபவர். ஆஸ்கார் விருதை இந்திய திரையிசை அமைப்பாளர்களாலும் பெற முடியும் என்பதை தன்னுடைய திறமையால் நிரூபித்தவர். இவரின் சிந்தனையில் உருவான படம் தான் ‘ஒன் ஹார்ட் ’ ஒன் ஹார்ட்..! தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை ஆராதித்து கொண்டாடுபவர்கள். அவர்களுக்கு கான்சர்ட் ஜேனர் என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன்ஹார்ட் ’படத்தின் மூலமாக அறிமுகப்படுத்துகிறார் ஏஆர் ரஹ்மான். கான்சர்ட் ஜேனர் என்றால், ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் படமே தான் கான்சர்ட் ஃபிலிம். ஹாலிவுட்டில் இதற்கு முன் ...