காயத்திரி கேட்ட ஒரே காரணத்தால் ஒவியா இதை தந்துவிட்டார் பிரபல இயக்குனர் கருத்து ?
சமீபகாலமாக ஓவியா அலை மிக பயங்கரமாக பரவிவருகிறது என்று சொன்னால் அது மிகையாகது இந்த அலை பொதுமக்களிடமும் மட்டும் இல்லை சினிமா பிரபலங்களிடமும் மிக பயங்காரமாக பரவிவருகிறது என்று சொன்னால் மிகையாகது ஆம் ஓவியாவுக்கு வரிந்து கட்டி வரும் பட்டியல் அதிகமாக போய்கொண்டே தான் இருக்கிறது என்று சொல்லணும் இப்ப ஒரு முக்கிய இயக்குனர் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஒவியா மிகப்பெரிய புகழை பெற்று விட்டார் அதோடு மட்டுமல்லாமல் பல திரை நட்சத்திரங்களின் ஆதரவை பெற்று உள்ளார் இதனால் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர் அப்படி ஒரு கருத்தே இது ஆம் இரு முகன் பட இயக்குனர் ஆனந்த சங்கர் அவர்கள் தற்போது ஒவியா வைத்துள்ள புது ஹேர் ஸைடலை பார்த்து எங்கே முடியை காணவில்லை ஒரு வேலை காயத்திரி கேட்டதால் குடுத்து விட்டார் போல என கருத்தை பதிவிட்டுள்ளார்...
