Wednesday, March 11
Shadow

Tag: #oviya #kamalhaasan #bigboss #vijaytv

ஓவியாவின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன்  ஏன் தெரியுமா?

ஓவியாவின் வீட்டிற்கே சென்ற கமல்ஹாசன் ஏன் தெரியுமா?

Latest News
உலக நாயகன் முதல் முறையாக சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கமல் அவர்களை மிகவும் கவர்ந்த நபர் என்றால் அது ஓவியா என்று சொல்லலாம் காரணம் அவரை அங்கு இருந்த சிலர் நடத்திய விதம் அடுத்து அவரின் அழமான காதலும் தன நம்பிக்கை என்று தான் சொல்லணும். இதனால் கமல் அவர்களை மிகவும் கவர்ந்த ஒரு பெண்ணாக ஓவியா ஆகிவிட்டார் ஏன் ஓவியாவை தன மகள் போலவே பல நேரங்களில் பாவித்து பேசியும் உள்ளார். முதல் முறையாக ஒவியாவுக்காக கண்ணீர் வடித்தவர் என்றும் சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மெஹா ஹிட் பிரபலமானவர் ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்களின் மனதை கவர்ந்து புகழின் உச்சிக்கே சென்று விட்டார். மன அழுத்தம் காரணமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஓவியாவை கமல் ஹாசன் அவரது வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...