
கலகலப்பு 2 ரெடி ஓவியா நடிக்கிறாரா? தகவல் உள்ளே?
தலைவி ஓவியா நடிப்பில் வெளிவந்த கலகலப்பு படம் மெகா ஷிட் ஆனது தலைவியும் செம கிக்காக நடித்து இருப்பார்
தற்போது கலகலப்பு 2 தற்போது தாயாராக ரெடியான நிலையில் இதில் விமல் சிவாவுக்கு பதிலாக ஜெய் மற்றும் ஜீவா நடிப்பது உறுதியாகி விட்ட நிலையில்
அஞ்சலிக்கு பதில் நிக்கில் கல்ரானி நடிக்கப்போவதாக தகவல் வந்துள்ளது
ஓவியா நடிப்பார் என எதிர்பார்தத நிலையில் அவர் நடிக்கவில்லை எனவும் நடிக்க மறுத்ததாகவும் தகவல் வந்துள்ளது ...