Thursday, January 16
Shadow

Tag: #oviya #senegan #bigboss

ஓவியாவின் புது ஜோடி யார் தெரியுமா

ஓவியாவின் புது ஜோடி யார் தெரியுமா

Latest News, Top Highlights
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உச்சத்துக்கு போனவர்கள் சிலர் ஒரு சிலர் வியர்சன உச்சத்துக்கு போனவர்கள் அந்த வகையில் கட்டிபிடி வைத்தியம் மூலம் பிரபலமானவர் என்றால் அது நம்ம சினேகன் என்று தான் சொல்லணும் இப்போது அவருக்கு அடித்து இருக்கு மிக பெரிய ஜாக் பாட் என்ன தெரியுமா ஓவியாவுக்கு ஜோடி போடபோகிறார். சினேகன் நடிக்கும் ‘பனங்காட்டு நரி’ படத்தில், அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கப் போகிறார் என்கிறார்கள். சினேகன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘பனங்காட்டு நரி’. ‘யமுனா’ படத்தை இயக்கிய கணேஷ் பாபு இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில், சினேகனுக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒன்லைன் கேட்டு ஓகே சொல்லிவிட்ட ஓவியா, முழுக்கதையையும் கேட்டிருக்கிறாராம். மலேசியாவில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் ...