ஜோடி சேரும் பிரபல பிக் பாஸ் வீட்டின் நபர் யார் தெரியுமா ?
பிக் பாஸ் நிகழ்ச்சி பலரின் வாழ்கையை புரட்டி போட்டுள்ளது அதில் முக்கியமாக ஓவியா மற்றும் சினேகன் ஓவியாவுக்கு உனில் ரசிகர் பட்டாளம் தானாக அமைந்தது.அமைத்து கொண்ட பெருமை நாம் கவிஞரை சாரும் இந்த இருவரும் சோடியம் பாருங்க தமிழ் சினிமாவுக்கு பிக் பாஸ் தந்த சோதனையை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா, தற்போது படு பிஸியாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஓவியா போல, மற்ற போட்டியாளர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவர்களாகவே வீடியோக்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ள பாடலாசிரியர் சினேகன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறாராம். ஏற்கனவே அவர் ஹீரோவாக நடித்த ஒரு படம், பாதியிலேயே நிற்கிறது, என்பது தனிக்கதை.
இப்படி திடீர் ஹீரோ...