பிக் பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி உண்மையா? வெளிவந்த உண்மை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஓவியா காதல் தோல்வியால் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலை செய்ய முயற்சித்தாக தகவல் சமூக வளையதளங்களில் தீயாக பரவியது.
இதற்கு ஆர்த்தியும் ஓவியா முழு உடல் நலமுடன் திரும்பி வருவார் என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார், ஆனால் இது பற்றி நிகழ்ச்சிக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரிக்கும் போது ஓவியாவை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றிருப்பது உண்மை தான்.
ஆனால் தற்கொலை முயற்சிகளில் எடுபடவில்லை, உடல் நிலை சரியின்மையால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார், அவர் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார், ஆனால் அந்த முடிவும் அவரிடம் தான் உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது....