Wednesday, October 28
Shadow

Tag: #paarkkathonuthe movie news

கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதை “ பார்க்க தோணுதே “

கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதை “ பார்க்க தோணுதே “

Latest News
வாசவி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.கே.மாதவன் தயாரிக்கும் படம் “ பார்க்க தோணுதே “ இந்த படத்தில் அர்ஷா நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சாரா அறிமுகமாகிறார். மற்றும் அமர், பாண்டு, உசிலம்பட்டி கார்த்தி, வெளுத்துக்கட்டு அப்பு, பாத்திமா ஆகியோர் நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதை, அதை காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். நாயகனுக்கு எதிர் பாராத விதாமாக கீழே கிடந்தது ஒரு செல் போன் கிடைகிறது. அந்த செல்போனை வீட்டிற்கு எடுத்து வருகிறான். அந்த செல் போனால் நாயகனுக்கு பெரிய பிரச்சனையுடன், அதிர்ச்சி கிடைக்கிறது. அது என்ன அதிலிருந்து எப்படி தன்னை காப்பாற்றிக் கொண்டான் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், ஏற்காடு போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது....