Sunday, April 19
Shadow

Tag: #palliparuvatthile #vasudevbhashkar

வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் சிற்பி மகன் நாயகனாக நடிக்கும் “ பள்ளி பருவத்திலே

வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் சிற்பி மகன் நாயகனாக நடிக்கும் “ பள்ளி பருவத்திலே

Latest News
வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படத்திற்கு “ பள்ளி பருவத்திலே “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வெண்பா அறிமுகமாகிறார். இவர் கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். முக்கிய கதாப்பாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். மற்றும் தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். ஜி.கே.ரெட்டி, ஆர்.கே.சுரேஷ், பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - வாசுதேவ் பாஸ்கர். இவர் அருண் விஜய் நடித்த வேதா என்ற படத்தை தயாரித்ததுடன், மறுபடியும் ஒரு காதல் படத்தை இயக்கியவர். வாசுதேவ் பாஸ்கர் படத்தை பற்றி ...