Wednesday, January 15
Shadow

Tag: #Pambusattai #boobysimha #keerthisuresh #charli #baanu #krajan #gurusomasundaram

பாம்பு சட்டை – திரைவிமர்சனம்  (கனகச்சித ரசனை) Rank 3.5/5

பாம்பு சட்டை – திரைவிமர்சனம் (கனகச்சித ரசனை) Rank 3.5/5

Review
என்ன தான் தமிழ் சினிமா உலக சினிமா அளவுக்கு உயர்ந்தாலும் அப்ப தமிழ் மண் சார்ந்த கதையும் தமிழ் உணர்வும் தமிழ் கலாச்சரமும் குறையாத சினிமாக்கள் அவனது கொண்டு தான் இருக்கிறது அப்படி யான ஒரு படம் தான் பாம்பு சட்டை தெளிவான திரைகதை அழுத்தமான கதாபாத்திரங்கள் அழகான நடிப்பு நெஞ்சை புழியும் செண்டிமெண்ட் இப்படி படங்கள் தமிழ் சினமாவில் மட்டும் தான் பார்க்க முடியும் அப்படி ஒரு படம் தான் இந்த பாம்பு சட்டை திரைப்படம் . இந்த படத்தின் இயக்குனர் ஆடம்தாசன் இவர் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராம் இயக்குனர் ஷங்கர் படங்கள் என்றால் சோசியல் மெசேஜ் இருக்கும் ஆனால் அழுத்தமான செண்டிமெண்ட் இருக்காது பிரமாண்டம் இருக்கும் அழுத்தமான கதை இருக்காது ஆனால் இந்த பாம்பு சட்டை இயக்குனர் அவருக்கு நேர் எதிர் என்று தான் சொல்லணும் பிரமாண்டம் இல்லை அழுத்தனான செண்டிமெண்ட் ஆழமான கதை களம் யதார்த்தமான நடிப்பு என்று முழுமையாக வித்தியா...