Monday, May 25
Shadow

Tag: #paranjith #karunas #rajarajachozhan

இராசராசச்சோழன்  வரலாறு  தெரியாமல்  கொக்கரிக்கும் இயக்குநர்  பா. ரஞ்சித்க்குகருணாஸ் பதிலடி!

இராசராசச்சோழன்  வரலாறு  தெரியாமல்  கொக்கரிக்கும் இயக்குநர்  பா. ரஞ்சித்க்குகருணாஸ் பதிலடி!

Latest News, Top Highlights
சாதியே கூடாது என்று  பல ஆண்டுகளாக தமிழ்ச்சமூகத்தில் பலர் உறக்க வலியுறுத்திக்கொண்டே இருந்தாலும், சாதி அடையாளத்தையே தலைக்கவசமாய் தூக்கிகொண்டு திரிகிறார்! பல பொய்யான வரலாற்றை தனக்கு சாதகமாக திரிக்கிறார், தலித்தியம் பேசுகிற இயக்குநர் இரஞ்சித்! இவர் போன்ற பல பிற்போக்கு வாதிகள் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி புகழடைவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். நாம் அவர்களுக்கெல்லாம் பாடம் நடத்தி நேரத்தை விரயம் செய்யக் கூடாததுதான்! ஆனால் தமிழரின் மாபெரும் அடையாளமான தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழனைக் கொச்சைப்படுத்தும் போது சில விடயங்களை பேச வேண்டியிருக்கிறது. சமீபத்தில் ஏதோ ஒரு விழாவில் இராசராசச் சோழனை எந்த அளவுக்கு இழிவாகப் பேச முடியுமோ அந்த அளவுக்கு இழிவாக பேசியுள்ளார். அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. அவர் பேசியதின் சாரம் – மூன்று வகை,  அதற்கு மட்டும் இந்த பதில்: ”இராசராசச்சோழனை அனைத்து சாதியின...