Tuesday, January 14
Shadow

Tag: #parrysparrys #kajalagarwal #ramesharavind #manukumaran

‘பாரீஸ் பாரீஸ்’ சென்சார் மறுபரிசீலனைக்கு செல்கிறது

‘பாரீஸ் பாரீஸ்’ சென்சார் மறுபரிசீலனைக்கு செல்கிறது

Latest News, Top Highlights
ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'குயின்' திரைப்படத்தை, மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் மிகப்பெரியப் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார். தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் 'பாரீஸ் பாரீஸ்' எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில்  'தட்ஸ் மகாலட்சுமி' எனவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் 'பட்டர்ஃபிளை' எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் 'ஜாம் ஜாம்' எனவும் பெயரிடப்பட்டுள்ளது. கன்னடத்திலும், மலையாளத்திலும் சென்சார் கிடைத்த நிலையில் தமிழ் ரீமேக்கான 'பாரீஸ் பாரீஸ்' திரைப்படத்திற்கு சென்சார் போர்டு பல ஆடியோ, வீடியோ வெட்டுகள் மற்றும் காட்சி இருட்டடிப்புகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறது. இதனை மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக ரிவைசிங் கமிட்டியின் பார்வைக்கு எடுத்து செல்வது என தயாரிப்பாளர் தரப்பு முடிவு...
காஜல் அகர்வால்யின் “பாரிஸ் பாரிஸ்” படப்பிடிப்பு முடிவடைந்தது அக்டோபர் வெளியிடு

காஜல் அகர்வால்யின் “பாரிஸ் பாரிஸ்” படப்பிடிப்பு முடிவடைந்தது அக்டோபர் வெளியிடு

Latest News, Top Highlights
குயீன் படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழில் "பாரிஸ் பாரிஸ்", தெலுங்கில் "தட்ஸ் மஹாலக்ஷ்மி", கன்னடத்தில் "பட்டர்ப்ளை", மலையாளத்தில் "ஜாம் ஜாம்" என்றும் படத்திற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார். ஐரோப்பவில் நடைபெற்ற இப்படங்களின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. தயாரிப்பாளர் மனுகுமரன், "படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து...