Friday, January 16
Shadow

Tag: #podhuvagaenmanasuthangam #UDAYANITHI #NIVETHAPETTHURAJ #RPARTHIBAN #SOORI #IMMAN #NAMONARAYNAN #BALASUBRAMANIYAM #MURALIRAMASAMY

அதிக எடை கொண்ட ஆள் உயர திரௌபதி அம்மன் சிலை சுமந்து நடித்த உதயநிதி ஸ்டாலின்

அதிக எடை கொண்ட ஆள் உயர திரௌபதி அம்மன் சிலை சுமந்து நடித்த உதயநிதி ஸ்டாலின்

Latest News
தமிழ் சினிமாவில் நல்ல கதைகளையும் அதே சமயத்தில் அது காமெடி கலந்த கதையாக இருக்கவேண்டும் என்று தேர்ந்த்டுத்து நடித்து வருகிறார். நடிகர் உதயநிதி அந்த வரிசையில் அவர் நடிக்கும் படம் பொதுவாக என்மனசு தங்கம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பல வெற்றி படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் மிக சிறந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக முரளி ராமசாமி தயாரிக்கிறார். இந்த படத்தில் உதயநிதியுடன் முதல் முறையாக இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் இணைந்துள்ளார் இவர்களுடன் சூரி நாயகியாக நிவேதா பெத்து, ராஜ் நமோ நாராயணன், மயில்சாமி, சுந்தர், ரமா மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் விக்ரமன் இயக்குனர் பொன்ராம் ஆகியோர் இடம் உதவி இயக்குனராக இருந்த தளபதி பிரபு இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க ஒரு கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் உதயநிதி இன்றைய தலை முறை தம் வசதிக்காக கிராமத்தை விட்டு வெளியேறி வர...