Sunday, September 25
Shadow

Tag: police

காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

Latest News, Top Highlights
சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் காவல்துறையிடம் புகாரும் அளித்தார். இதனை தொடர்ந்து சென்னை மாம்பலம் R1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக விசாரித்து அந்த நபரை கைது செய்தது. காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, பல நடிகைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிவெளியில் சொல்ல பயந்தாலும் நடிகை அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. ...
வினியோகிஸ்தர்களால் கொலை மிரட்டல் என் உயருக்கு ஆபத்து – பாரதி ஐயப்பன்

வினியோகிஸ்தர்களால் கொலை மிரட்டல் என் உயருக்கு ஆபத்து – பாரதி ஐயப்பன்

Latest News
மறைந்த வினியோகிஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் அயப்பன் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளி அதவாது முன்னணி வினியோகிஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் அதிக விஜய் படங்கள் விநியோகம் செய்தவர் அது மட்டும் இல்லாமல் சின்ன தயாரிப்பாளர்கள் படம் வெளியிடாமல் இருபவர்களுக்கு ஓடி போய் உதவி செய்து பல படங்களை ரிலீஸ் செய்து உதவியவர் நல்ல மனித நேயம் மிக்கவர் அப்படி பட்டவர் மகன் இன்று அவர் செய்த சினிமா தொழிலை செய்ய முடியாமல் தவிக்கிறாம். அயப்பன் இறந்து இரண்டு வருடங்கள் மேல் ஆகிவிட்டது தன் தந்தை செய்த அதே தொழிலை செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு சினிமா தொழிலை செய்ய வந்த பாரதி அயப்பனை குறிப்பிட்ட நான்கு விநியோகிஸ்தர்கள் அவரை எந்த படம் ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்கிறார்களாம் அது மட்டும் இல்லாமல் கொலை மிரட்டலும் விடுகிறார்கள் என்று நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார் அப்போது கோவை, மதுரை , திருச்சி ,சேலம் இந்...